மதுரை-பாரம்பரியத்தை போற்றும்…உணவுத் திருவிழா!

மதுரையில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு அமிக்கா ஹோட்டலில் மதுரையின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பாண்டிய நாடு உணவு திருவிழா தொடங்கியுள்ளது.பனங்கிழங்கு லட்டு, பருத்திப்பால், கருப்பு கவுனி அல்வா,…