சோழவந்தான்… ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா… பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திகடன்
மதுரை மாவட்டம் சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்இவ்விழாவை முன்னிட்டு நேற்று மாலை அர்ச்சகர்சண்முகவேல் மேளதாளத்துடன் வைகைஆற்றுக்கு சென்று…