கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள மூங்கில்துறைப்பட்டுஇளமின் பொறியாளர் அலுவலகத்தின் கீழ்தற்காலிக பணியாளராக கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக திலீப்குமார் என்பவர்வேலை செய்து வருகிறார் ...
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே, பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் வளாகத்தில் பழமை வாய்ந்த குளம் மீட்கப்பட்ட இடத்தில் இன்று மகாகவி பாரதியார் பிறந்த நாளை ...
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இருந்து 14 கிலோமீட்டர் தூரம் கொண்ட தாயில் பட்டி ஊராட்சி இந்த ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம்தான் மேல போதை நாச்சியார் ...
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த செம்பியன்மாதேவி கிராமத்தைச் சேர்ந்த 15 குடும்பத்தினர் நாட்டு மாடு மேய்ச்சல் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ...
ஜனவரி முதல் வாரத்தில்5000 இந்து காட்டு நாயக்கர் சமுதாய மக்களைதிரட்டி மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு மாபெரும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் .ஐந்து ...
மது போதையில் அரசு பேருந்து நடத்துனர் கட்டு கட்டாய் பயணிகளுக்கு வழங்க வேண்டிய பஸ் டிக்கெட் உடன் சாலையில் மயங்கிய நிலையில்மதுரை பைபாஸ் சாலை ...
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான். ஆசிரியர் பணி இறைவனுக்கு ஒப்பான பணியாக கருதப்படும் இந்த விஞ்ஞான யுகத்தின் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரனின் செயல்பாடுகளால் ...
கேடிபில்லா கில்லாடி ரங்கா பட வெற்றிக்குப் பிறகு சிவகாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து புக் செய்கிறது பச்சை ராஜா தயாரிப்பு. ஆனால் படம் துவங்க வில்லை. ...
காஞ்சிபுரம் மாவட்டம் பொன்னேரி கரை சாலையை ஒட்டி உள்ள கோனேரி குப்பம் சர்வே எண் 119-ல் அமைந்துள்ள அரங்கநாதன் நகர் மற்றும் மாதர் நகர் ...
மதுரை, உசிலம்பட்டி நகராட்சியில், மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் – அதிகாரிகளை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் – அதிமுக சேர்மனைக் கண்டித்து திமுக ...
Got a Questions?
Find us on Socials or Contact us and we’ll get back to you as soon as possible.