திருப்பரங்குன்றம்-கும்பாபிஷேக பணிகள் கால தாமதம்?ராஜன் செல்லப்பா கேள்வி
திருப்பரங்குன்றம் கோவிலில் மிக காலதாமதமாக அதற்கான கும்பாபிஷேக ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. தற்போது தான் பாலாலயம் நடைபெற்றிருக்கிறது. கும்பாபிஷேகத்திற்கு இன்னும் ஓராண்டு கூட ஆகலாம். மலைமீது ரோப்கார் அமைப்பதற்கான…