சோழவந்தான்- விலை இல்லாததால் 200 ஏக்கர் தக்காளி அழுகி நாசம்… நிவாரணம் கேட்கும் விவசாயிகள்…
சோழவந்தான்-விலை இல்லாததால் 200 ஏக்கர் தக்காளி அழுகி நாசம்…நிவாரணம் கேட்கும் விவசாயிகள்… மதுரை மாவட்டம் செக்கானூரணி அருகே நாகமலை அடிவாரத்தில் உள்ளது பன்னியான் கிராமம் விவசாயம் சார்ந்த…