கவனக்குறைவால் கோயில் யானை மரணம்
குன்றக்குடி துயரம்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடியில் யானை பக்தர்களுக்கு மிகவும் பிடித்த யானை யாக இருந்தது. இந்த யானை வந்து பக்தர்களிடம் நல்ல கனிவாகும் அன்பாக வந்தது… குன்றக்குடி கோவிலுக்கே இந்த யானை தான் மிக அழகாக இருந்தது 13/09 /2024அன்று அதிகாலை அதிகாரிகளின் கவனக்குறைவால் யாரு செய்த தவறு என்று தெரியவுல்லை அது இருந்த கூடாரம் தீப்பிடித்தது யானை சுப்புலட்சுமி தீக்காயம் ஏற்பட்டது ஃபுல் தீக்காயம் ஏற்பட்டு அந்த யானை கதறி துடித்தது கோயில் நிர்வாகிகள் அணைத்தனர் இருந்தாலும் யானை தீகயம் ஏற்பட்டு துடித்தது சரியாக மாலையில் வலி தாங்க முடியாமல் தனது உயிரை நீர்த்தது இதனை கேள்விப்பட்ட பக்தர்களும் காரைக்குடி வாழ் மக்களும் மிகுந்த மனவருத்தமடைந்தனர்… அனைவரும் அஞ்சலி செலுத்தினர் அடுத்த நாள் மாலையில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது…. கோயில் நிர்வாகிகளின் கவனக்குறைவால் ஒரு யானை உயிர் பறிபோனது
– பகவதி முருகன்
Leave a Reply