மக்கள் எதிரி.. மதப்பிரச்சாரம் செய்கிறார்கள்…இந்த அரசு நம் நாட்டிற்கு தேவையா…?- டி.கே.எஸ் இளங்கோவன் கோபம்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி அலுவலகம் முன்பு திமுக உசிலம்பட்டி நகர, ஒன்றிய கழகத்தின் சார்பில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம்…