இராணிப்பேட்டையா… ஆற்காடா திமுகவுக்கு தீராத தலைவலி எஸ்.எம். சுகுமார்…?
கட்சியில ஆயிரம் பிரச்சனை கூட்டணிக்குள் குடைச்சல் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், இராணிப்பேட்டை ஆற்காடு இரண்டு சட்டமன்ற தொகுதிகளை கொண்ட மேற்கு மாவட்ட அதிமுக ரத்தத்தின் ரத்தங்கள் கட்சிக்குள்…