ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி கிடைக்கப் போகிறது என்கிற கருத்துக்கணிப்பினாலோ என்னவோ தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை தனி ஒருவனாக குத்தாட்டம் போடத் தொடங்கி இருக்கிறார்
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த கே எஸ் அழகிரி பதவியில் இருந்து நீக்கப்பட்டு சமீபத்தில் செல்வபெருந்தகை தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டார்
நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்து இந்த தேர்தலை சந்தித்தது
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக செல்ல பெருந்தகையின் பேச்சு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது
சமீபத்தில் அவர் பேசும்பொழுது 57 ஆண்டு காலமாக நாம் ஏமாந்தது போதும் தேர்தல்களில் தொகுதிகளை கெஞ்சி கேட்கும் நிலைதான் உள்ளது இத்தனை வருடமும் நாம் அமைதியாக இருந்து விட்டோம் இனி இந்தியாவையும் தமிழகத்தையும் நாம் தான் ஆள வேண்டும் தமிழகத்தில் காமராஜர் ஆட்சி மறுபடி மலர அனைவரும் பாடுபட வேண்டும் என்று பேசினார்
அவரது பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான கூட்டணியை முறிக்கும் வகையில் இருந்தது
இது பற்றிய தகவல் முக ஸ்டாலினுக்கும் தரப்பட்டது இருந்தபோதிலும் அவர் பதில் எதுவும் சொல்லவில்ல
இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபருந்ததை தற்பொழுது பேசும் கூட்டங்கள் அனைத்திலும் இதே நடைமுறையை பின்பற்றி வருகிறார்
தற்பொழுது அவர் பேசும் பொழுது தெலுங்கானா கர்நாடக மாநிலங்களில் உள்ள நிலையை தமிழகத்தில் கொண்டு வர வேண்டும் அங்கெல்லாம் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக உள்ளது தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியை நாம் ஏன் அத்தகைய நிலைமைக்கு கொண்டு வர முடியாது எங்கள் தலைமுறையிலேயே காங்கிரஸ் ஆளும் கட்சியாக இங்கு செயல்பட வேண்டும்
எவ்வளவு காலத்திற்கு இன்னொரு கட்சியிடம் எங்களுக்கு தொகுதி கொடுங்கள் என்று கையேந்தி கொண்டு இருக்க முடியும் தமிழகத்துக்கு ராகுல் காந்தி வந்த போது நாம் சீட்டுக்காக கையேந்தம் நிலையில் இருப்பதை பார்த்து மிகவும் கவலை பட்டார் என்றெல்லாம் பேசியிருக்கிறார்
இது மட்டுமல்லாமல் செல்லப் பேருந்தாக தற்பொழுது மாவட்டங்கள் முழுவதும் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்
ஒவ்வொரு மாவட்டத்திலும் நன்றாக பணி செய்யும் நிர்வாகிகள் சரியாக வேலை செய்யாத பொறுப்பாளர்கள் ஆகியோரை பட்டியல் எடுக்கும் வகையில் தான் அவர் தற்பொழுது மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்
இது போன்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டு சரியான பட்டியல் ஒன்றை தனக்கு தருமாறு ராகுல் காந்தி தான் அவருக்கு உத்தரவிட்டு உள்ளார் என்பது முக்கிய செய்தி ஆகும்
இதற்கிடையே செல்வபெருந்தகையின்பேச்சு திமுக தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது இது பற்றியும் திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு தகவல் தெரிய வந்துள்ளது இருந்தபோதிலும் அவர் ராகுல் காந்தியுடன் அதிக நட்பு வைத்திருப்பதால் அமைதி காத்து வருகிறார்
இதற்கிடையே செல்வபெருந்தகையை பார்த்து நிருபர்கள் இது குறித்து சரமாரியாக கேள்வி கேட்டார்கள் அதற்கும் செல்வப் பெருந்தகை பதில் சொல்லியிருக்கிறார் இது குறித்து அவர் பதில் சொல்லும் பொழுது தற்பொழுது நான் பேசி வருவதில் தவறு எதுவும் இல்லை தமிழகத்தில் மிகச் சிறிய கட்சிகள் கூட நாங்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்போம் என்று சொல்வதில் என்ன தவறு இருக்கிறது இது கூட்டணியை எந்த வகையிலும் பாதிக்காது 57 ஆண்டுகளாக ஆட்சி அமைக்காமல் இருக்கும் பொழுது இப்போது அந்த முயற்சியை மறுபடியும் கையில் எடுப்பது எந்த வகையில் தவறாகும் எங்கள் கட்சியை நாங்கள் வலிமைப்படுத்தினால் தோழமைக் கட்சி தான் வலிமை பெறும் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே உண்மையான தோழமையோடு தான் பயணம் செய்கிறோம்
ற்பொழுது கட்சியை வலிமைப்படுத்தும் பணி எனக்கு இருக்கிறது கட்சியை வலிமைப்படுத்துவது வேறு தோழமை என்பது வேறு இந்த இரண்டையும் நீங்கள் ஒன்றாக பார்க்கக் கூடாது நாங்கள் திமுகவோடு இணக்கமாகவே இருக்கிறோம்
திமுக நிர்வாகிகளுக்கு தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது எனவே நாங்கள் முன்னெடுப்பதில் எந்தவித பிரச்சனையும் இல்லை தயக்கமும் இல்லை என்று கூறியிருக்கிறார்
எனவே செல்வப் பெருந்தகையின் செயல்பாடுகளும் பேச்சுக்களும் யாராவது அடித்துச் சொன்னாலும் அவர் இப்படித்தான் பேசுவார் என்பது உறுதியாகி இருக்கிறது
Leave a Reply