Save 20% off! Join our newsletter and get 20% off right away!

கோமா நிலையில்,அரசு மருத்துவமனை…மானாமதுரை அவலம்..

 சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அரசு மருத்துவமனை டாக்டர்கள் பற்றாக்குறையால்  நோயாளிகளுக்கு சிகிச்சை கிடைக்காமல் அவதிக்குள்ளாகின்றார் மானாமதுரை அரசு மருத்துவமனை தினமும் 400 க்கு மேற்பட்ட வெளி நோயாளிகளும்  நூற்றுக்கும் மேற்பட்ட உள் நோயாளிகள் உள்ளனர்   மூன்று. டாக்டர் மட்டுமே உள்ளனர் அது போன்று ஊழியர்களும் பற்றா கூறி இருப்பதால் மருத்துவமனையில் உள்ள பணிகளையும் செய்ய முடியாமல் மற்ற பணியாளர் மிகுந்த அவதி குழாய் என்றனர் மகப்பேறு மருத்துவர் எலும்பு  மருத்துவர் குழந்தைகள் நல மருத்துவர் சிறப்பு மருத்துவர்கள் பணி பணியிடம் காலியாக உள்ளதால் மிகுந்த அவதிக்குள்ள வருகின்றனர்…சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் ஏராளமானோர்   மகப்பேறு மருத்துவர் இல்லாத காரணத்தினால் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எலும்பு முறிவு மருத்துவர் இல்லாத காரணத்தினால் சிவகங்கை மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.. வெளி நோவாளிகள் பிரிவில் கலந்து வரும் 500க்கு மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகையில் தற்போது இரண்டு டாக்டர்கள் மட்டுமே பணியில் இருப்பதினால் காத்திருப்பதினால் நோயாளிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்து இருக்கின்றனர் மானாமதுரை அரசு மருத்துவர்கள் டாக்டர்கள் பற்றி சொல்லப்பட்டு வருகிறோம் ஊழியர்கள் பற்றாக்குறைக்கும் உள்ளது சீட்டு பதிவிற்கு கூட ஒரு மணி நேரம் ஆகிறது டாக்டர் பார்ப்பதற்கு  காத்திருக்க வேண்டிய நிலை ஏற்கனவே உடல் நலம் சரி இல்லாமல் வந்தால் இனிமேல் உடல் சரியில்லாமல் போகும் அளவிற்கு காலம்  தாமதம்  ஏற்பட்டு வருகிறது மேலும் விபத்து மற்றும் மனிதனின் வழக்குகளில் காயப்படுத்தும் அவர்களுக்கு மருந்து கட்டுபவர்கள் இல்லாமல் அவர்களை சிவகங்கை அனுப்பி வைக்கின்றனர் ஊழியர்கள் பற்றாக்குறை நாள் மருத்துவமனை வளாகம் எங்கும் துர்நாற்றம் வீசுகிறது கழிப்பறைக்குள் நோயாளிகள் நுழைய முடியாது நிலை உள்ளது மேலும்  பணியாற்றிய ஊழியர்கள் ஓய்வு பெற்ற நிலையில் அவர்களுக்கு பதிலாக புதிய ஊழியர்களை கடந்த இரண்டு வருடங்களாக நியமன செய்யப்படாமல் உள்ள காரணத்தினால் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல் உள்ளது… ஆகவே மாவட்ட நிர்வாகம் மானாமதுரை அரசு மருத்துவமனைக்கு போதிய டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் ..

– பகவதி முருகன்