வேலூர் மாவட்டம் முழுவதும் லஞ்சம் தலைவிரித்தாடும் அவல நிலை, பொதுமக்கள் அதிருப்தி…
வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, குடியாத்தம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி உதவி பொறியாளராக பணியாற்றி வருபவர் நிர்மல் குமார் இவர் கருனீகசமுத்திரம் பகுதியை சேர்ந்த லிங்கேஸ்வரன் என்ற தனியார் ஒப்பந்த மேலாளரிடம் சாலை பணிகளுக்கான காசோலையை வழங்குவதற்கு முப்பதாயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இதுகுறித்து ஒப்பந்தத நிறுவன மேலாளர் லிங்கேஸ்வரன் வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்து லஞ்ச ஒழிப்புத்துறை விதிமுறைப்படி ரசாயனம் தடவிய முப்பதாயிரம் ரூபாய் நோட்டுகள் உதவி பொறியாளர் நிர்மல் குமாரிடம் லிங்கேஸ்வரன் பணத்தை தரும்போது மறைந்திருந்த கண்காணித்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நிர்மல் குமாரை கையும் கழவுமாக பிடித்து அவரிடம் இருந்த ரூ.30,000 பறிமுதல் செய்து மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவி பொறியாளர் லஞ்சம் பெற்று லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் லஞ்ச ஒழிப்புத்துறை நிர்வாகத்தை பாராட்டி வருகின்றனர்.
– ஆர்.மதன்குடியாத்தம்-
யூனியன் அலுவலகத்தில்,
லஞ்சம் வாங்கிய பொறியாளர் கைது.

– ஆர்.மதன்