டெல்லி இந்தியா கேட்ஸ் பகுதியில் தங்களது விலை மதிப்பற்ற ஜெய்ப்பூர் மகாராணிக்கு சொந்த மான இடம் விற்பனைக்கு உள்ளது. அதன் மதிப்பு ரூ 5 ஆயிரம் கோடி என்று சொல்லி ஏமாற்றினாலும் முட்டாள் ஜனங்கள் நம்பினாலும் நம்புவார்கள். இந்த கேடுகெட்ட உலகத்தில் இந்திரா காந்தி பன்னாட்டு விமான நிலையம் விற்பனைக்கு ரெடி என்று சொன்னாலும் முட்டாள் ஜனங்கள் நம்புவார்கள். கேப்பை யில் நெய் வடி கிறது என்று சொன்னாலும் தமிழக மக்கள் நம்புவார்கள். ஆவடி காவல் ஆணையரகம் மத்திய குற்ற பிரிவில் பி. புவனேந்திரன் வயது 49. தகப்பனார் பெயர் பாவாடை செட்டியார். எம் எம் டி ஏ காலனி மதுரவாயில் சென்னை என்பவர் நில பிரச்சனை தீர்வு பிரிவில் கொடுத்த புகார் மனு தான் மேற்படி விலாசத்தில் வசித்து வருவதாகவும் ணீக்ஷீக்ஷீ யீவீஸீ னீணீளீமீக்ஷீs என்ற தனியார் நிறுவனத்தை நடத்தி வருவதாகவும் புவனேந்திரன் கடந்த 2007 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நகராட்சிக்கு உட்பட்ட மோரை பகுதியில் அய ப் பா நகர் அனெக்ஸ் என்ற மனை பிரிவில் 1080 சதுர அடி கொண்ட காலி மனையை நிலத்தின் பொது அதிகார முகவர் கோவிந்தராஜ் தகப்பனார் பெயர் ரங்க ராஜன் என்பவரிடமிருந்து ஆவடி சார் பதிவாளர் அலுவலகத் தில் கிரையம் பெற்று அனுபவித்து வந்துள்ளார். மேலே குறிப்பிட்ட இடத்திற்குபுவ நேந்திரன் வில்லங்கச் சான்றிதழை பெற்று பார்க்கும்போது மேற்படி நிலம் புவ நே ந்திரன் பெயரில் உள்ளதாகவும் மேற்படி இடத்திற்கான பட்டா புவனேந்திரன் பெயரிலேயே இருந்த நிலையில் புவனேந்திரன் யார் என்று தெரியாத சென்னை. 60. மீஞ்சூர் பெரிய சீமாவரம். சீ மாவரம் அஞ்சல். சென்னை. 601203 என்ற விலாசத்தில் வசித்து வரும் தீனதயாளன் மற்றும் அவ ர து மகன் சுனில் ஆகிய இருவரும் மேற்படி புவனேந்திரன் நிலத்தில் அத்துமீறி நு ழை ய முயற்சித்த த பின்பு புவனேந் திரன் மேலே குறிப்பிட்ட குற்றவாளிகள் இருவரையும் பற்றி தீவிரமாக விசாரித்த போது குற்றவாளி சுனில் என்பவரின் தாத்தா பெயரும் புவனேந்திரன் மேற்படி இடத்தை பெற்ற முந்தைய உரிமையாளரின் பெய ரும். மு னு சாமி நாயுடு பெ ய ரும் ஒரே பெயராக உள்ளதால் குற்றவாளி தீ னதயாளன் மற்றும் அவரது மகன் குற்றவாளி சுனில் ஆகிய இருவரும் மேற்படி முனு சாமி நாயுடு என்ற பெயரில் போலியான இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசு சான்றிதழ்களை பெற்று மேற்படி ஆவணத்தை உண்மையான ஆவணங்கள் போல் பயன்படுத்தி புவனேந்திரனுக்கு சொந்தமான இடத்தை ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் குற்றவாளி தயாளன் என்பவர் அவரது மகன் குற்றவாளி சுனில் என்பவருக்கு தன செட்டில்மெண்ட் செய் து பு வ நேந்தி ரனுக்கு முறையற்ற இழப்பை ஏற்படுத்தினர். இது சம்பந்தமான புகாரின் மீது நில பிரச்சினை தீர்வு பிரிவு ஆய்வாளர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ஆவடி காவல் ஆணையாளர் ஆக்சன் நாயகன் கி. சங்கர் மற்றும் குற்றப்பிரிவு துணை ஆணையாளர் பெருமாள் ஆகியோர்களது உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தலைமையில் அதிரடி போலீஸ் படையினர் தலைமறைவாக இருந்த குற்றவாளி சுனில் வயது 34. தகப்பனார் பெயர் தீனதயாளன். பெரிய சீ மாவரம் சீ மாவரம் அஞ்சல். மீஞ்சூர் சென்னை என்பவனை கைது செய்து குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். புழல் மத்திய சிறையில் அடைத்தனர்
- விஜய் ஈஸ்வரபாண்டி