சென்னையில் குற்றப்பிரிவில் உதவி ஆய்வாளராக உள்ளதாகவும். மிக விரைவில் குமரி மாவட்டத்திற்கு மாற்றலாகி வர உள்ளதாக.காவும் கூறி நாகர்கோவில் முக்கியபகுதியில் சுற்றித்திரிந்து பல்வேறு குற்ற நடவடிக்கையில் ஈடுபட்ட போலி பெண் உதவி ஆய்வாளர் மற்றும் அவருக்கு உதவிய நபர்கள் என அனைவரையும் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் குமரி மாவட்டத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி வடசேரி-போலி எஸ்.ஐ.யை கைது செய்தஒரிஜினல் போலீஸ்…
