சோழவந்தான்-கிரில் சிக்கன் சாப்பிட்டு பாதிக்கப்பட்ட பொதுமக்கள்…உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு!
மதுரை மாவட்டம் சோழவந்தான் தனியார் உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்டு 40க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் காவல்துறையினர் தனியார்…