செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் பெரிய கடும்பாடி கிராமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் தெருவில் வெடிநீர் கால்வாய் மற்றும் சாலை போடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த பொழுது அந்த இடத்திலிருந்து கை பம்ப் அகற்றப்பட்டது புயல் காரணமாக மின்தடைகள் ஏற்பட்ட நிலையில் குடிநீர் மற்றும் சமைப்பதற்கு தண்ணீர்கள் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள் ஆகையால் இந்த இடத்திலிருந்து கை பம்பை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து எல்லா நேரங்களிலும் மின் இயந்திரங்கள் செயல்படுவதில்லை இதுபோன்று கடும்பாடி ஊராட்சிகளில் உள்ள கை பம்புகள் அனைத்தையும் சரி செய்து கொடுத்தால் மின்தடைகள் ஏற்படும் பொழுது மழை வெள்ளம் காலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்களும் வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களும் எங்கள் கிராமத்தில் பழுதான கை பம்புகள் அனைத்தையும் சரி செய்து கொடுத்தால் மழை மற்றும் மின்தடைகள் ஏற்படும் காலங்களில் , மக்களுக்கு பயனுள்ளதாகும்
– ஜெயசீலன்
Leave a Reply