அமேசான்-
மறுசீரமைப்பு செலவுகளைக் குறைக்க…
14,000 பேர் பணிநீக்கம்..?
மறுசீரமைப்பு செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக அமேசான் நிறுவனம் சுமார் 14,000 பேரை பணிநீக்கம் செய்யவுள்ளதாக தகவல்
இதன் மூலம் ஆண்டுதோறும் ரூ.210 கோடி முதல் ரூ.360 கோடி வரை சேமிக்க உதவும் என்று எதிர்பார்ப்பு
முன்னதாக, 2022, 2023ம் ஆண்டுகளில் 27,000 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தது.
கிராமங்களில் அரசு திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட பழுது பார்க்க இயலாத வீடுகளை மறு கட்டுமானம் செய்யும் திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.600 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு
கடந்த வாரம் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியான நிலையில், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
– மதுரை மணிகண்டன்