டிவிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனி இடம் பிடித்தவர் பிரியங்கா தேஷ் பாண்டே
சன் தொலைக்காட்சி முதல் விஜய் தொலைக்காட்சி வரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி படிப்படியாக முன்னேறியவர் பிரியங்கா
தனது கலகலப்பான பேச்சாலும் விறுவிறுப்பான நடவடிக்கைகளாலும் நிகழ்ச்சிகளை மிகவும் ஜாலியாக தொகுத்து வழங்குபவர் பிரியங்கா
பிரியங்கா ஏற்கனவே பிரவீன் குமார் என்பவரை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து செய்து விட்டார் இதனை அடுத்து அவர் இரண்டாவது திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் சீரியல் தயாரிப்பாளர் ஒருவருடன் பிரியங்கா திருமண பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக தெரிகிறது இதற்கான ஏற்பாடுகளை பிரியங்காவின் தாயார் செய்து வருகிறார்
எனவே விரைவிலேயே பிரபல சீரியல் தயாரிப்பாளருக்கும் பிரியங்காவிற்கும் திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0
Leave a Reply