Save 20% off! Join our newsletter and get 20% off right away!

விடியா அரசை வீழ்த்திட, விக்கிரவாண்டிக்கு வாங்க! திமுகவை சீண்டும் தவேக போஸ்டர்

விடியா அரசை வீழ்த்திட,
விக்கிரவாண்டிக்கு வாங்க!
திமுகவை சீண்டும் தவேக போஸ்டர்…

தமிழக வெற்றி கழகம் முதல் மாநில மாநாடு வருகிறது
 27ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில், மாநாடு பந்தல் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
முதல் மாநில மாநாட்டிற்காக தமிழக முழுவதிலும் இருந்து தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் மாநாட்டுக்கு வருகை தர உள்ளனர்.
இந்த நிலையில், மாநாட்டிற்கு அழைப்பு மதுரையில் தமிழக வெற்றிக்கழக தொண்டரணி சார்பில் பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்
படுத்தியுள்ளது.
குறிப்பாக,
 அந்த போஸ்டர்களில் விடியா அரசை வீழ்த்திட விக்கிரவாண்டி அழைக்கிறார்..! மன்னர் ஆட்சிக்கு முடிவு தளபதியால் மக்கள் ஆட்சிக்கு விடிவு…! You are the only walking CM …! கழகத் தலைவர் அழைக்கிறார்…! என்ற வாசகங்கள் இடம்
பெற்றுள்ளது.

– நா.ரவிச்சந்திரன்